கோவை மண்டல அளவிலான ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி – கலைஞர்களுக்கு அழைப்பு

கோவை: பாரம்பரிய கலைகளுக்கான போட்டிக்கு கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், பாரம்பரியக் கலைகளைப் பாதுகாத்து, கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.Advertisement இதன் ஒரு பகுதியாக, கோவை மண்டல அளவிலான ஓவிய மற்றும் சிற்பக் கலைக் கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மண்டலக் கலைப் பண்பாட்டு மையத்தின் கீழ் செயல்படும் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் … கோவை மண்டல அளவிலான ஓவிய, சிற்பக் கலைக் கண்காட்சி – கலைஞர்களுக்கு அழைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.