கோவை ரவுடிகள் மீது போலீஸ் வேட்டை 800க்கும் மேற்பட்ட ரவுடிகள் கண்காணிப்பில்

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை பெற்று, 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் 70%க்கும் மேல் குறைந்ததாக போலீஸ் தகவல்.