காலி பாட்டிலுக்கு ரூ.10 கேட்டவரைத் தாக்கியதாகப் புகார்! கோவை டாஸ்மாக் பாரின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை ஆர்.எஸ்.புரம் டாஸ்மாக் பாரில் காலி பாட்டிலுக்கு ரூ.10 கேட்ட கோகுலகிருஷ்ணனை ஊழியர்கள் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. தலையில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.