மினி சாட்டிலைட்டை விண்ணிற்கு ஆய்வுக்கு அனுப்பிய கோவை அரசுப் பள்ளி மாணவர்கள்!

இத்தகைய பயிற்சிகள் மூலம் கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களிடையேயும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தையும், அறிவியல் சிந்தனையையும் இளம் வயதிலேயே வளர்க்க முடியும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.