கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி வேன் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது