மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகள் மீட்பு – வீடியோ காட்சிகள்

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலிடமிருந்து குழந்தைகளை இளைஞர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.