சிறுமுகை வனப்பகுதியில் பரபரப்பு – இரும்புக் கம்பியில் சிக்கிய பெண் யானைக்கு வெற்றிகரமாக சிகிச்சை!

காலில் இரும்புக் கம்பி சிக்கி அவதிப்பட்ட பெண் யானைக்கு சிறுமுகை வனப்பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறையினர் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தனர்.