Coimbatore Special Train: கோவை வழியாக கேரளா-கர்நாடகாவுக்கு சிறப்பு ரயில்

கோவை வழியாக ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரயில் ஏப்ரல் 2, 3 தேதிகளில் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.