சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் கார் மோதி முதியவர் உயிரிழப்பு!

கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் கார் மோதி படுகாயமடைந்த 61 வயது முதியவர் கிருஷ்ணகுமார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.