கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்ணின் குற்றச்சாட்டு! தவெக நகரச் செயலாளர் பிரகாஷ் நிரந்தர நீக்கம்!
கோவையில் தவெக வேடபட்டி நகரச் செயலாளர் பிரகாஷ் மீது பெண் முன்வைத்த புகாரைத் தொடர்ந்து, அவரைக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed