கோவை வாலாங்குளத்தில் பைக் டயருக்கு கீழே ஆணி! இளம் பெண் வெளியிட்ட வீடியோ வைரல்

கோவை வாலாங்குளத்தில் பைக் டயர்களுக்கு கீழே ஆணிகள் வைக்கப்பட்டதாக இளம் பெண் வெளியிட்ட வீடியோ வைரல்.