வீரகேரளத்தில் கொடூர விபத்து; அலறி துடித்த மனைவி, தப்பியோடிய கார்! Video

கோவை வீரகேரளத்தில் சாலையோர கடைக்காரர் மீது கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவத்தின் CCTV காட்சிகள் வைரலாகி வருகின்றன.