4 பவுன் செயின் பறிப்பு… சிக்கிய கோவையை சேர்ந்த கல்லூரி காதலர்கள்!

கல்லூரி மாணவியும் மாணவனும் இணைந்து வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயினை பறித்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு துலங்கிய நிலையில், நகை, 2 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.