கோவையில் அக்.11-ல் தொடங்குகிறது ‘Vibration of Colours’ ஓவியக் கண்காட்சி

கோவையில் ‘Vibration of Colours’ ஓவியக் கண்காட்சி அக்.11 முதல் 17 வரை நடைபெறுகிறது.