கோவையில் மழை… வெப்பம் குறையுமா? 7 நாட்கள் வானிலை அப்டேட்!

கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழை வாய்ப்பு அதிகரித்து வெப்பம் படிப்படியாக குறையும் என வானிலை மையம் தகவல்