கோவையில் மழை… வெப்பம் குறையுமா? 7 நாட்கள் வானிலை அப்டேட்!

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வரும் நாட்களில் மழையுடன் வெப்பம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு பின்வருமாறு:-

கோவையில் பகுதியாக மேகமூட்டம் நிலவும். அதிகபட்சம் 39°C, குறைந்தபட்சம் 26°C வெப்ப நிலை பதிவாகும்.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…

மேகமூட்டம் நீடிக்கும். வெப்பநிலை 39°C வரை இருக்கும். இரவு நேரத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும்.

Advertisement

கோவையில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு. வெப்பம் 38°C ஆக குறையும் குறையும்.

இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 37°C வெப்பம் பதிவாகும். வெப்பநிலை குறையும்.

இனி ஜிடி மேம்பாலத்தில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; ஸ்மார்ட் கண்காணிப்பு துவக்கம்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் மழை நீடிக்கும். வெப்பம் 37°C என்ற அளவில் பதிவாகலாம்.

லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. வெப்பநிலை 37°C பதிவாகும்.

மழை தொடரும் நிலை. வெப்பம் மேலும் குறைந்து 36°C வரை இருக்கும்.

மொத்தத்தில், வார இறுதிக்குள் கோவையில் மழை அதிகரித்து, வெப்பம் மெதுவாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு- கோவையில் மாணவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

கோவை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கோவையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்து...

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.