Coimbatore Weather | கோவை வானிலை அறிக்கை – வெயில், மழை எப்படி? முழு விவரம்

Coimbatore Weather | அடுத்த 7 நாட்களுக்கு கோவையில் மழை வாய்ப்பு; தினமும் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என வானிலை மையம் தகவல்.