Coimbatore Weather: மக்களே கோடை மழைக்கு ரெடியா இருங்க!

கோவையில் கடும் வெயிலுக்கு இடையே இந்த வாரம் கோடை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு