சவுரிபாளையத்தில் வழிப்பறி – தங்க மோதிரம், Google Pay மூலம் ரூ.22,100 பறிப்பு

சவுரிபாளையத்தில் வாலிபரை தாக்கி தங்க மோதிரம் மற்றும் Google Pay மூலம் ரூ.22,100 பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.