கோவையில் ஆபத்தான நிலை… இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை திடீர் உயர்வு

கோவையில் 5 மாதங்களில் 40 வயதிற்குட்பட்ட 104 பேர் தற்கொலை செய்துள்ளதாக வெளியான தகவல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.