கோவையில் வேகமாக வளரும் ரியல் எஸ்டேட் துறை; எங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தெரியுமா?

கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன? எந்தெந்தப் பகுதிகளில் முதலீடு செய்யலாம்? முதலீடு செய்வதில் இருக்கும் சவால்கள் குறித்த விரிவான அலசலை இந்தக் கட்டுரையில் காணலாம். கோவைக்கு குறி… தமிழகத்திலேயே சென்னையில் தான் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அபரிமிதமானது. சென்னை மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் வளர்ச்சியைக் கண்டுள்ளன. தமிழக அரசின் நிர்வாக மாவட்டமான சென்னை மற்றும் … கோவையில் வேகமாக வளரும் ரியல் எஸ்டேட் துறை; எங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.