அம்பாசமுத்திரம் இடைத் தேர்தலில் போட்டி?- சிபிஐ மாநில செயலாளர் பதில்….

கோவை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்போம் என்று சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், கோவையில் உள்ள ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.Advertisement தமிழக அரசு கூடுதல் போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்தியது வரவேற்கத்தக்கது என்றும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பில்லூர், சிறுவாணி … அம்பாசமுத்திரம் இடைத் தேர்தலில் போட்டி?- சிபிஐ மாநில செயலாளர் பதில்….-ஐ படிப்பதைத் தொடரவும்.