பொள்ளாச்சியில் நாளை துவங்குகிறது கார்ப்பரேட் பஜார்…

கோவை: நாளை முதல் பொள்ளாச்சியில் கார்ப்பரேட் பஜார் துவங்குகிறது.Advertisement கோயம்புத்தூர் மாவட்டம்தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 08.10.2026 முதல் 10.10.2026 வரை கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, கோவில்பாளையத்தில் உள்ள Roots Industries Pvt.Ltd என்கிற நிறுவனத்தில் கார்ப்பரேட் பஜார் நடத்தப்பட உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 40 அரங்குகள் … பொள்ளாச்சியில் நாளை துவங்குகிறது கார்ப்பரேட் பஜார்…-ஐ படிப்பதைத் தொடரவும்.