பருத்தி இறக்குமதி வரி விலக்கு- முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்த SIMA…
கோவை: மத்திய அரசு தமிழ்நாட்டில் 11% இறக்குமதி வரியில் இருந்து பருத்திக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளதற்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. கோவையில் தென்னிந்திய பஞ்சாலை சங்கம்(SIMA) நிர்வாகிகளான SIMA தலைவர் துரை பழனிச்சாமி, பொதுச் செயலாளர் செல்வராஜ், துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், மாநகர தலைவர் அஸ்வின் சந்திரன், டெக்ஸ் ப்ரோசில் துணைத் தலைவர் ரவி ஷாம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினர். இந்தத் துறை … பருத்தி இறக்குமதி வரி விலக்கு- முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்த SIMA…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed