சிம்னி விளக்குகளுடன் கவுன்சிலர்கள் போராட்டம்- கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு…
கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்தில் சிம்னி விளக்குகளுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் சிம்னி விளக்குகளைக் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீர்மானங்கள் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.Advertisement கோவை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை எனக் குற்றம்சாட்டிய … சிம்னி விளக்குகளுடன் கவுன்சிலர்கள் போராட்டம்- கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed