கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு…

கோவை: கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.Advertisement கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி அறிவுறுத்தலின்படி, மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரியில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இதில் சுமார் 350 மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். … கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.