திருமணம் செய்யாமல் குழந்தையை பெற முடிவெடுத்த மகள்… பிரபல நடிகர் க்ரீன் சிக்னல்!

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ள மகளுக்கு தந்தை நடிகர் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார்.Advertisement புரட்சி நாயகன் சத்யராஜ் நடிகர் சத்யராஜ் என கூறினால், இந்திய சினிமாவுக்கே நன்று பரிச்சயம் தான். அவர் அத்தனை மொழிகளிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவர். அவரின் மகள் தான் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக உள்ள அவர் சமீபத்தில் திமுகவில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தந்தையை போல முற்போக்கு சிந்தனையை கொண்டவர். காதல் தோல்வி குறித்து திவ்யா … திருமணம் செய்யாமல் குழந்தையை பெற முடிவெடுத்த மகள்… பிரபல நடிகர் க்ரீன் சிக்னல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.