கோவை மாநகராட்சியில் ரூ.3.16 கோடியில் 24 வளர்ச்சித் திட்டப் பணிகள் – மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள 24 வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வார்டு எண் 1 முதல் 29 வரையிலான பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைத்தல், … கோவை மாநகராட்சியில் ரூ.3.16 கோடியில் 24 வளர்ச்சித் திட்டப் பணிகள் – மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.