5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த தர்மர்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.Advertisement திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, செங்குட்டை நாராணாபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மர் (46) என்பவர் கடந்த ஜூலை 25ஆம் தேதி மாலை நடந்த சாலை விபத்தில் கடுமையான காயம் அடைந்தார். மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தர்மருக்கு மூளைச்சாவு (Brain Death) ஏற்பட்டதை மருத்துவர்கள் … 5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த தர்மர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.