திருப்பரங்குன்றம் சென்றாரா எல்.முருகன்?- கோவையில் தடுத்து நிறுத்திய காவல்துறை…

கோவை: திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் எல் முருகன் காவல்துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்டதால் அங்கிருந்த தொண்டர்கள் ஆக்ரோஷமடைந்தனர். கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்றைய தினம் சர்ச்சைக்குரிய தீபத்தூண் இடத்தில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது. அரசு அதிகாரிகளுடன் குறிப்பிட்ட நபர்கள் கோவில் பூசாரிகள் மட்டுமே சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் திருப்பரங்குன்றம் தீபத் … திருப்பரங்குன்றம் சென்றாரா எல்.முருகன்?- கோவையில் தடுத்து நிறுத்திய காவல்துறை…-ஐ படிப்பதைத் தொடரவும்.