முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம். முதல் தேர்வில் பாஸ் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தமிழகத்தில் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. மே மாதம் 10ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தாலும், அரசுத்துறைகளில் … முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.