‘ஒரு துளி விஷம்’…. துரைமுருகன் பேத்தியின் ஆடம்பரத் திருமணத்தில் இதை கவனித்தீர்களா? கடுப்பில் திகவினர்!

கோவை: திமுக மூத்த தலைவர் துரைமுருகன் இல்லத் திருமண விழா திமுகவினரையும், திராவிட கழகத்தினரையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.Advertisement ஆடம்பர திருமணம் திமுகவின் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமாக இருப்பவர் துரைமுருகன். இவரது மகனும், வேலூர் தொகுதி திமுக எம்பியுமான கதிர் ஆனந்தின் மகள் செந்தாமரை. இவருக்கு பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவியுடன் கடந்த நவம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது. இதில், பல்வேறு முன்னணி அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் … ‘ஒரு துளி விஷம்’…. துரைமுருகன் பேத்தியின் ஆடம்பரத் திருமணத்தில் இதை கவனித்தீர்களா? கடுப்பில் திகவினர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.