தன்னுடைய படங்களுக்கு நீண்ட இடைவெளி இருப்பதற்கான காரணத்தை கூறிய இயக்குனர் மீரா கதிரவன்

ஹபீபி திரைப்படத்திற்கு மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார்.