தவெக போராட்டத்திற்கு திமுக ஒத்துழைப்பு இருக்கும்- திமுக மாணவர் அணி செயலாளர் கோவையில் பேட்டி…
கோவை: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசு போராட்டம் மேற்கொள்ளும் பட்சத்தில் திமுக ஒத்துழைப்பும் இருக்கும் என திமுகவின் மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் 19வயது மாணவி அனு கீர்த்தனா நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியின் உடல் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் எரியூட்டம் செய்ய கொண்டு வரப்பட்டது அங்கு திமுக மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தி மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது குறித்து செய்தியாளர்களிடம் … தவெக போராட்டத்திற்கு திமுக ஒத்துழைப்பு இருக்கும்- திமுக மாணவர் அணி செயலாளர் கோவையில் பேட்டி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed