கோவையில் கடவுள் போல் வந்து போதை ஆசாமியிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய நாய்! – வீடியோ காட்சிகள்
கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இளைஞரை நாய்கள் கடித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Advertisement கோவை துடியலூர் அருகே உள்ள என் ஜி ஜி ஓ காலனி, அசோகபுரம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் சாலை ஓரம் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கஞ்சா மது போதையில் இருந்த இளைஞர் மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவருடன் இருந்த நாய்கள் அவனை … கோவையில் கடவுள் போல் வந்து போதை ஆசாமியிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய நாய்! – வீடியோ காட்சிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed