கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.300 வேண்டாமா? இன்னும் 5 நாள் தான் இருக்கு… மிஸ் பண்ணிடாதீங்க..!!
கோவை: கேஸ் சிலிண்டர் பயனாளிகள் தடையில்லாமல் கேஸ் சிலிண்டரை பெற வேண்டுமானால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மத்திய அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை உடனே செய்து முடிக்க வேண்டும். உஜ்வாலா திட்டம் நாடு முழுவதும் விறகு அடுப்பு பயன்பாட்டை குறைத்து, அனைத்து மக்களும் கேஸ் பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.Advertisement இந்தத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள … கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.300 வேண்டாமா? இன்னும் 5 நாள் தான் இருக்கு… மிஸ் பண்ணிடாதீங்க..!!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed