புதிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் கன்னட சூப்பர் ஸ்டார் மற்றும் வித் லவ் ஹீரோ

சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவந்த் நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் பூஜையுடன் தொடங்கி, சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.