யூடியூப் பிரபலத்தை பார்க்கும் ஆர்வம்- கோவை பள்ளி மாணவிகள் எடுத்த முடிவு…
கோவை: யூடியூப் பிரபலத்தை பார்ப்பதற்கு சென்னைக்கு செல்ல முயன்ற 4 பள்ளி மாணவிகளை கோவை காவல்துறையினர் மீட்டனர். கோவையை சேர்ந்த தனியார் பள்ளியில் பயிலும் 7-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் வீட்டில் பெற்றோரிடம் கேட்டு செல்போன் வாங்கி வைத்துள்ளனர். அத்துடன் அவர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி பலரை தங்களுக்கு நண்பர்களாக சேர்த்ததாக தெரிகிறது.அதில் ஒரு மாணவி யூடியூப் பார்ப்பது சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான மோனலிசாவின் (வயது 22) அறிமுகம் கிடைத்தது. மோனலிசா தனது யூடியூப்பில் … யூடியூப் பிரபலத்தை பார்க்கும் ஆர்வம்- கோவை பள்ளி மாணவிகள் எடுத்த முடிவு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed