அச்சமா? இதைச் செய்யுங்கள்…! மாணவர்கள் மத்தியில் பிரியா செந்தில் பேச்சு… பெற்றோர்களே கவனியுங்கள்!

பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள திட்டமிடல், விடாமுயற்சி மற்றும் செயலில் இறங்குதல் அவசியம் என கோவை சர்வஜன பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரியா செந்தில் பேசினார்.