அன்னதானம் அறம் அறக்கட்டளை சார்பில் 180 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

கோவை பேரூரில் நடைபெற்ற விழாவில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 180 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.