பக்கத்து மாவட்டத்தை தாக்கிய எல் நினோ பாதிப்பு… கோவைக்கு வரப்போகும் ஆபத்து; மக்களே உஷார்….!

கோவை: நம் அண்டை மாவட்டத்தில் எல் நினோவின் தாக்கம் தென்பட்டு வரும் நிலையில், கோவை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுமார் 1,400 பேர் உயிரிழந்த சோக சம்பவம் குறித்து நாம் அனைவரையும் உலுக்கியது. இத்தனை உயிர்கள் போன நிலையிலும், 5 ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவத்திற்கு இயற்கையின் சீற்றமே காரணமே என்று நாம் பழிபோட்டாலும், முழுக்க … பக்கத்து மாவட்டத்தை தாக்கிய எல் நினோ பாதிப்பு… கோவைக்கு வரப்போகும் ஆபத்து; மக்களே உஷார்….!-ஐ படிப்பதைத் தொடரவும்.