செல்போன் சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி முதியவர் பலி

கோவை முதியோர் காப்பகத்தில் செல்போன் சார்ஜ் செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி 80 வயது முதியவர் உயிரிழந்தார்