கோவையில் வீட்டின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்ற யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: வீடுகளின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ள சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.Advertisement கோவை திருவள்ளுவர் நகரில் வீடுகளின் முன்புற கதவுகளை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு சென்ற காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை தடாகம் பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். நேற்று முன் தினம் இரவு தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிச் சென்ற ஒற்றை காட்டு யானை நேற்று … கோவையில் வீட்டின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்ற யானை- சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.