அதிமுகவின் இந்த நிலைக்கு காரணம் EPS தான்- செங்கோட்டையன் கருத்து…

கோவை: எடப்பாடி பழனிச்சாமியால் தான் அதிமுக இந்த நிலைமையில் உள்ளது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக நிதி அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதா இருக்கும் பொழுது முதற்கட்டமாக ஏழு பேரரை தான் அமைச்சராக்கினார். அதுபோல் விஜய்யும் படிப்படியாக உயர்த்துவார்.முதல்வர் நிலையில் நின்று எப்படி இயக்குவது என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். Advertisement எங்களை பொறுத்தவரையில் இப்போது, நான் … அதிமுகவின் இந்த நிலைக்கு காரணம் EPS தான்- செங்கோட்டையன் கருத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.