முதல்வர் நாற்காலி குறித்த EPS பேச்சு- பதிலடி கொடுத்த அமைச்சர் சம்பத்…

கோவை: தவெக குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சம்பத்குமார் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். கணபதி பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஒரு நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி அளிக்கையில், 47 வருடங்கள் கோவையில் வாழ்ந்துள்ளேன் கோவைக்கு தேவையானவற்றை கொண்டு வருவேன் என்றார். கல்வி மருத்துவம் தொழில் துறையை வளர்ச்சி அடைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன் என்றார். … முதல்வர் நாற்காலி குறித்த EPS பேச்சு- பதிலடி கொடுத்த அமைச்சர் சம்பத்…-ஐ படிப்பதைத் தொடரவும்.