கோவை அருகே எத்தனால் லாரி கவிழ்ந்தது…

கோவை: கோவை அருகே எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கோவை செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட l&t பைபாஸ் சாலையில் ஜெ ஜெ நகர் பகுதியில் சுமார் 40,000 லிட்டர் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திறந்த வெளிப்பகுதியில் சாலையோரம் கீழே விழுந்து விபத்திற்கு உள்ளானது.Advertisement அந்த டேங்கர் லாரியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டோங்காரி என்பவர் ஓட்டி வந்துள்ளார். தாவனகிரியில் இருந்து கொச்சினுக்கு … கோவை அருகே எத்தனால் லாரி கவிழ்ந்தது…-ஐ படிப்பதைத் தொடரவும்.