திடீரென விஜய்யை சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை எதிர்நீச்சல் சீரியல் நடிகை நேரில் சந்தித்துள்ள போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் புதிய அவதாரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய், தனது திரைபயண வெற்றிகளைத் தொடர்ந்து அரசியலிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.Advertisement 2024ஆம் ஆண்டு அவர் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி, தமிழக அரசியல் சூழலில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிட்டுள்ளதால், அதன் முடிவுகளை … திடீரென விஜய்யை சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!-ஐ படிப்பதைத் தொடரவும்.