வானதி சீனிவாசன் கேள்விக்கு முதல்வரே திணறுவார்- எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்…

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனை ஆதரித்து எஸ்.பி. வேலுமணி பிரசாரம் செய்து, முதலமைச்சரே பதில் சொல்ல முடியாதவர் என புகழ்ந்தார்