கவுண்டம்பாளையத்தில் அதி நவீன கருவி மூலம் அபராதம்…

கோவை: கவுண்டம்பாளையத்தில்வேகத்தை அளவீடு செய்யும் நவீன கருவியின் அதிவேகமாக செல்வோர், ஹெல்மெட் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.Advertisement கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நவீன வேகத்தை அளவீடு செய்யும் கருவி மூலம் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பரிசோதனை செய்து அதிவேகமாக செல்வோர் மற்றும் ஹெல்மெட் அணியாதோர்களுக்கு அபராதம் விதித்தனர். கோவை மாநகருக்குள் சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் ஏர் ஹாரன்கள் பறிமுதல், … கவுண்டம்பாளையத்தில் அதி நவீன கருவி மூலம் அபராதம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.