அமுதன் வழக்கில் மேலும் 4 பேர் கைது…

கோவை: கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Advertisement கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை மலுமிச்சம்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த அமுதன் என்ற மாணவன் சக மாணவர்கள் மற்றும் வெளி இளைஞர்கள் கும்பலால் தாக்கி பின்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததால் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை … அமுதன் வழக்கில் மேலும் 4 பேர் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.